Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 24 NOV 1950
மறைவு 07 SEP 2026
திரு குணரத்தினம் கணேசலிங்கம்
வயது 75
திரு குணரத்தினம் கணேசலிங்கம் 1950 - 2026 மாதகல், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மாதகல் பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், மாதகல் விபுலானந்தர் வீதி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் கணேசலிங்கம் அவர்கள் 07-09-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை ராசாத்தி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திருச்செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

அமுதலிங்கம், காலஞ்சென்றவர்களான மனோகரி, கனகலிங்கம் மற்றும் வசந்தராதேவி, விமலாதேவி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராணி, குமாரசாமி, பகவதி, சிவகுருநாதன், காலஞ்சென்ற வரதராசன் மற்றும் ஸ்ரீரங்கவாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிலாணி, நிவேதன், சயந்தன், சஞ்சீவ், சஞ்சிகா, சயிக்கா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

தர்சினி, சஜீவினி, சஜிதா, சஜீவன், சபேசன், தரணியா, கஜானி, பிரணவி, கார்த்திக், மதுசன், ஆரவி, கோகுலன், துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming link : Click here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திருச்செல்வராணி - மனைவி
அமுதலிங்கம் - சகோதரன்
பகவதி கனகலிங்கம் - மைத்துனி
வசந்தராதேவி சிவகுருநாதன் - சகோதரி

Summary

Photos

No Photos

Notices