யாழ். ஆனைக்கோட்டை மானிப்பாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குணரட்னம் கணபதிப்பிள்ளை அவர்கள் 03-02-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(முன்னாள் கிராமசபை உறுப்பினர், குட்லக் சைக்கிள் சொப் உரிமையாளர்), கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சின்னராசா மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான ஜீவமலர், ஜீவகுமார், விஜயமலர் மற்றும் சிறிதரன் (உரிமையாளர்- சிறி அம்பாள் எலக்றிக்கல்ஸ் அன்ட் வெல்டேர்ஸ்), உமாராணி, ரவிக்குமார் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
சத்தியானந்ததேவி(ஓய்வுநிலை ஆசிரியை), ரேவதி, சாந்தா, சுதேந்திரன், குணேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிறிஸ்கந்தவேன், ரவீந்திரநாதன், தயாசக்தி(விதினி), காலஞ்சென்ற ரவீந்திரன், சுகிர்தரஞ்சன், றஜித்தா, ஜெனற் ரஜனி ஆகியோரின் அன்பு அன்ரியும்,
வேதிகா, கார்த்திகா, கீர்த்திகா, கெளதமன், ராகுலன், ஆரூரன், யாதவன், துளசி, ராகவி, ஆகாஷ், துவாரகன், சாகித்தியன், திலோத்தமன், பூர்விகா, ஆரபி ஆகியோரின் அருமைப் பாட்டியும்,
வைஷ்ணவி, ஸ்வாகா, ருத்திரன், ஆதிரா, றெமோ, நிஷ்வின் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைக்கோட்டை எருக்கலம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மானிப்பாய் வீதி,
ஆனைக்கோட்டை.
தொடர்புகளுக்கு
- Contact Request Details