மரண அறிவித்தல்
Tribute
12
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணராஜசிங்கம் சிவகஜன் அவர்கள் 15-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குணராஜசிங்கம் சிவமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சிவகணேஸ், பஞ்சவர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
டமித்தா அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துஜா(ஜேர்மனி), சிவசுதன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவகரன், சுதாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மனைவி
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that he is now resting in the arms of our Lord. Our deepest condolences to you and your family.