Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 19 JAN 2007
இறப்பு 17 JAN 2020
அமரர் குணநாதன் கெவின்
வயது 12
அமரர் குணநாதன் கெவின் 2007 - 2020 Kanton Aargau, Switzerland Switzerland
நன்றி நவிலல்

சுவிஸ் kanton Aargau Niederlenz ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணநாதன் கெவின் அவர்களின் நன்றி நவிலல்.

எங்களது கண்மணியைத்
தங்களது கண்மணிபோல்
சொந்தமென எண்ணிநன்றே
சேவைபல செய்தவரே…
அன்னைத் தமிழகத்தில்
அரவணைத்துக் காத்தவரே…
அன்போடு திருப்பதிக்கும்
செல்லத்துணை நின்றோரே…
கண்ணான எம்கண்ணைக்
கருணையுடன் பாா்த்தவரே…
மன்றாடி நின்றோரே…
மரணவீட்டிற் கலந்தோரே…
எங்கிருந்தோ செய்திசொல்லி
எமைத்தேற்ற முயன்றோரே…
எல்லோா்க்கும் சொல்லிவிட
முடியாத உதவியெலாம்
தேவையெனும் பொழுதுகளில்
தேடிவந்து செய்தவரே…
எல்லோா்க்கும் நன்றிபல
இதயத்தாற் சொல்லுகின்றோம்…
எங்கள் கரங்களெலாம்
கூப்பிநின்று சொல்லுகின்றோம்…


இங்ஙனம், குணநாதன்(வின்சன்) - தந்தை
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 18 Jan, 2020