யாழ். ஒட்டகப்புலத்தைப் பூர்விகமாகவும், முல்லைத்தீவு மாமூலையைப் பிறப்பிடமாகவும், காங்கேசந்துறை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணமணி இராஜநாயகம் அவர்கள் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கென்றி(அதிபர்) ஞானசெளந்தரி தம்பதிகளின் அன்பு மகளும், றிச்சேட்(அதிபர்) பதஞ்சலி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜோசவ் இராஜநாயகம்(மாவட்ட நீதிமன்ற பிரதம் லிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திருச்செல்வம், இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மரியதாஸ் சத்தியநாயகம், அன்ரன் தனநாயகம், கென்றி குணநாயகம், றிச்சேட் ஞானநாயகம், ஜோசப் அமலநாயகம், ஆன் புஸ்பராணி, மக்டலின் புனிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திலகராணி, அனுபாமிலா, சுபாங்கி றம்மியா, மெலானி, மொறின், அரவிந்தன், கணேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டமியா, டிலான், டனிலா, அன்ரன், பிறாயன், ஓப்றி, அன்றியா, ஆஷ்லி, திவ்வியா, எமறின், எமிலியோ, எலூறின், அனிக்சன், கவித்திரா, அர்ச்யுன், செளமியா, சூரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜாட், வாண் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
குணமணி மாமி ...... இராசநாயகம் மாமா ... எங்களின் தனி ஒரு தாய் மாமன் இவரின் இணையான துணை குணம் மாமி யென்னும் தாய்மாமி ஒரே ஒரு தாய் மாமன் ஒரே ஒரு தாய் மாமி எங்களுக்கு ஒரே ஒரு மருமகள் இறிட்சாட்...