மரண அறிவித்தல்
மலர்வு 17 NOV 1947
உதிர்வு 16 JAN 2022
திருமதி குணமாலை யோகாம்பிகை 1947 - 2022 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணமாலை யோகாம்பிகை அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமார், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குணமாலை அவர்களின் பாசமிகு மனைவியும்,

பகீரதி(கொழும்பு), மோகன்தாஸ்(பிரான்ஸ்), பகீரதன்(ஜேர்மனி), பிறேமன்(பிரான்ஸ்), சுரேஷ்(யாழ்ப்பாணம்), சஞ்ஜுவன்(பெல்ஜியம்), அனுஷா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பாஸ்கரன், அனுஷா(பிரான்ஸ்), நளாயினி(ஜேர்மனி), பிரியா(சாவகச்சேரி), சீதாலட்சுமி(யாழ்ப்பாணம்), வசந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், திருச்செல்வம்(கொலன்ட்) மற்றும் தனலட்சுமி(ஜேர்மனி), தெய்வேந்திரம்(ஜேர்மனி), சண்முகலிங்கம்(லண்டன்), புஷ்பவதி(சாவகச்சேரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, ஏரம்பமூர்த்தி, நாகராஜா, தர்மலிங்கம், மார்க்கண்டு, இராமலிங்கம் மற்றும் அன்னலட்சுமி(பிரான்ஸ்), சுப்பிரமணியம், கெளரி, லீலாவதி, கேதாரகெளரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பேபி ஷாலினி- சிவோத்தமன்(லண்டன்), கிந்துசன்- செளந்திரி(கொழும்பு), அபிநயா, ஸ்ருதி, நிலாவிழி, ரக்சனா, சஞ்சனா, கிஷாந், திஷானி, சுஜிதா, அஜித்தா, சுஜேனுகா, திஷாந், கம்ஷிகா, அபினாஷ், டினிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பலாலி வீதியில் அமைந்துள்ள அவரது மகனாரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-01-2022 புதன்கிழமை காலை இறுதிக்கிரிகைகள் முடிந்ததும் அவரது சொந்த மண்ணான புங்குடுதீவு வீட்டில் உறவுகளின் அஞ்சலியை ஏற்றபடி தகனத்துக்காக புங்குடுதீவில் அமைந்துள்ள கேரதீவு மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மோகன் - மகன்
சங்கர் - மகன்
ரதி - மகள்
பிரேமன் - மகன்
ஜீவன் - மகன்
சுரேஷ் - மகன்
அனுசா - மகள்

Photos

Notices