Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 29 SEP 1957
மறைவு 26 MAY 2021
அமரர் குணம் இன்பரதி
வயது 63
அமரர் குணம் இன்பரதி 1957 - 2021 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். இருபாலை முனிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aargau Buchs ஐ வதிவிடமாகவும் கொண்ட குணம் இன்பரதி அவர்கள் 26-05-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்,

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராசமணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி சரஸ்வதி(தொல்புரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குணம்(நாதன்) அவர்களின் அன்பு மனைவியும்,

லுதர்சனன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

பிரிமளராசா(இலங்கை), பேரின்ராசா(புவா- சுவிஸ்), இந்துராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செந்தில்செல்வி, காலஞ்சென்ற ரவிராணி, ராசகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிருஜா, வினுஜா, சுஜித்தா, சுகிர்தன் ஆகியோரின் மாமியாரும்,

இந்துசன், ஜெஷ்சன், அனுசன் ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கொரோனா வைரஸ் நடவடிக்கைகள் காரணமாக, நீங்கள் நிறைவு விழாவில் பங்கேற்க விரும்பினால் பின்வரும் படிவத்தை முன்கூட்டியே நிரப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc27XARx-IpbTaLuiHc1yw5QgLEjEktf0FTYLYg4HzAU6Ousg/viewform

தகவல்: குணம்(நாதன் கணவர்), லுதர்சனன்(மகன்)

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

குணம்(நாதன்) - கணவர்
லுதர்சனன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices