யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Kenten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணாளன் சுலக்ஷனா அவர்கள் 25-11-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவபாதலிங்கம் மகுடராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரசாமி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குணாளன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜெசிக்கா, ஜெனிஷா, ஜெதுஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுபாஷினி, சுகிர்தா மற்றும் சுவர்ணா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குமுதினி, குணசீலன், குணாளினி, குணநிஷி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 02 Dec 2023 4:00 PM - 6:00 PM
- Sunday, 03 Dec 2023 2:30 PM
- Sunday, 03 Dec 2023 4:00 PM
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Canada Aunty Family.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Subajine Yogeswaran Family From Canada.
My dearest aka, May your soul rest in peace. You will always have a special place in our heart.