Clicky

தோற்றம் 24 MAY 1955
மறைவு 07 JUL 2025
அமரர் குமுதினி சண்முகரெட்ணம்
வயது 70
அமரர் குமுதினி சண்முகரெட்ணம் 1955 - 2025 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kumuthini Shanmugaratnam
1955 - 2025

💐கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எம் முன்னே உங்கள் முகம் எப்போதும் உயிர்வாழும் மச்சாள். கள்ளம் கபடமற்ற உங்கள் சிரிப்பும் கனிவான உங்கள் பேச்சும் எம் இதயங்களை விட்டகலாத நிலையான நினைவுகள். எங்கள் உயிரோடு கலந்த மச்சாள் உங்கள் நினைவுகளோடு... அன்பு மச்சாளின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்..💐 ஓம் சாந்தி சாந்தி சாந்தி.. 🙏🙏🙏

Write Tribute

Tributes