Clicky

தோற்றம் 24 MAY 1955
மறைவு 07 JUL 2025
அமரர் குமுதினி சண்முகரெட்ணம்
வயது 70
அமரர் குமுதினி சண்முகரெட்ணம் 1955 - 2025 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்கள் ….. ஒரு நல்ல இதயம் ஓய்வு பெற்றது. அன்னாரின் மறைவால் வருந்தும் அவரின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சிவனின் பாதகமலங்களை சென்றடைய இறைவனை வேண்டுகிறோம்.🌺🙏🏻 ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி! உறவினர் தயாபரன் & ராஜி குடும்பம்
Write Tribute

Tributes