மரண அறிவித்தல்
திருமதி குமுதினி முரளி
மகாஜன கல்லூரி , வேம்படி மகளிர் கல்லூரி - பழைய மாணவி
வயது 60
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமுதினி முரளி அவர்கள் 08-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பத்மசேகரம், கனகசபாபதி, விசாகசோதி தம்பதிகளின் அன்பு மகளும்,
தர்ஷினி, சுபாஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விசாகன், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரணவன், செந்தூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாரா, காயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மைலன், மேவின், மியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 15 Aug 2026 5:00 PM - 9:00 PM
தகனம்
Get Direction
- Sunday, 16 Aug 2026 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
செந்தூரன் - மகன்
- Contact Request Details
தர்ஷினி - சகோதரி
- Contact Request Details
சுபாஜினி - சகோதரி
- Contact Request Details
விசாகன் - மைத்துனர்
- Contact Request Details