கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kumaru Kajendra
1948 -
2004
காலங்கள் கடந்தாலும் ஆறிடுமோ உங்கள் நினைவலைகள்! உங்கள் சிரித்தமுகம் எங்கே காண்போம் உங்கள் இனிய குரல் எங்கே கேட்போம் காலங்கள் பல சென்றாலும் கடைசி வரை உங்கள் நினைவு எம் நெஞ்சை விட்டு அகலாது! உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! அன்பு உறவு அ.திவ்யா
Write Tribute