மரண அறிவித்தல்
அமரர் குமாரவேலு விநாயகமூர்த்தி
கணக்காய்வு அத்தியட்சகர்- இலங்கை, CIBC உத்தியோகத்தர்- கனடா
வயது 69
அமரர் குமாரவேலு விநாயகமூர்த்தி
1949 -
2019
நயினாதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குமாரவேலு விநாயகமூர்த்தி அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மதியாபரணம்(JP- புங்குடுதீவு) கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகசுந்தரி(யோகம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பத்மப்பிரியா, ஐங்கரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நல்லசிவம்பிள்ளை மற்றும் பசுபதிப்பிள்ளை, விஜயலெட்சுமி, கனகசேகரம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இளமதி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
My Deepest Sympathies.