யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் நடுவுத்துருத்தியைப் பிறப்பிடமாகவும், சேமமடு வவுனியாவில் வசித்தவரும், தற்போது பிரான்ஸ் Saint-Denis ஐ வதிவிடமாகவும் கொண்ட குமாரவேலு செளந்தரலிங்கம் அவர்கள் 08-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரவேலு, யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் இராசமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
செல்வராணி(செல்வி, பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்சய்(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
கணேசலிங்கம்(சுவிஸ்), சாந்தலிங்கம்(சுவிஸ்), சுசிலா(பிரித்தானியா), சசிலாதேவி(இலங்கை), ராசலட்ஷ்சுமி(பிரித்தானியா), சுரேஸ்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யோகராணி(சுவிஸ்), சுதர்சினி(சுவிஸ்), லிங்கேஸ்வரன்(பிரித்தானியா), பாலேந்திரன்(பிரித்தானியா), சுகன்யா(பிரித்தானியா), காலஞ்சென்ற சிவலிங்கராசா, விக்னேஸ்வரி(பிரான்ஸ்), சிவபாலன்(பிரான்ஸ்), அருட்செல்வி(பிரித்தானியா), உதயகுமார்(கனடா), அருட்செல்வி(பிரான்ஸ்), மைதிலி(இலங்கை), சூரியன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுரேகா(பிரித்தானியா), சுலக்ஷன்(பிரித்தானியா), ஷானுஜா(பிரித்தானியா), இந்துஜன்(சுவிஸ்), மயூரி(பிரான்ஸ்), ராம்பிரசாத்(பிரான்ஸ்), பரணியா(பிரித்தானியா), டிலானி(பிரித்தானியா), கிஷான்(பிரித்தானியா), காலஞ்சென்ற மைந்தன், மகிழன், மதுஷன், வினோத், விமல், வினிதா, ஜெனன், சுவித்தா, ஜெனனி, ஜெனார்த்தன், பிரஷாந், துஷ்யந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
தீபன்(சுவிஸ்), சிந்து(சுவிஸ்), சபீனா(சுவிஸ்), ஷமீரா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சஹீஷா(பிரித்தானியா) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
ஆதவன், ஆரணி, தமிழினி, புண்ணியவதி, சரத்பாவு, ரஞ்சித்பாவு, ஆதித்தன், பவித்திரன், கௌரிதரன் ஆகியோர் அன்னாரின் பெறாமக்கள் ஆவார்கள்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 11 Jan 2026 3:00 PM - 4:00 PM
- Monday, 12 Jan 2026 3:00 PM - 4:00 PM
- Tuesday, 13 Jan 2026 3:00 PM - 4:00 PM
- Wednesday, 14 Jan 2026 9:00 AM - 11:15 AM
- Wednesday, 14 Jan 2026 11:45 AM - 12:45 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33758116659
- Mobile : +447803697402
- Mobile : +41793007730
- Mobile : +41765715327
- Mobile : +94775122173
- Mobile : +447466221551
- Mobile : +447568498629