
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Champs Sur Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட குமாரவேலு சிவநாதன் அவர்கள் 11-11-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் மங்கையற்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அமிர்தினி(அமுதா) அவர்களின் பாசமிகு கணவரும்,
அனுலா, அர்ச்சினி, சிவந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சைலஜன், ரிச்சர்ட், கஜானன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பத்மநாதன், சத்தியவதனி, திலகவதனி, விமலநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராதாகிருஸ்ணன்(ராதா), சந்திரமோகன்(மோகன்), சூரியகுமாரன்(விந்தன்), சாந்தினி, அருள்மொழி, குமுதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திரு.திருமதி சிறி சுகுமார், திரு. திருமதி தட்சணாமூர்த்தி, திரு. திருமதி ஜெகசோதி ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும்,
ஆஷ்னா, ஆகாஷ், ரட்விக், நிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 13 Nov 2021 3:00 PM - 4:00 PM
- Monday, 15 Nov 2021 3:30 PM - 4:30 PM
- Tuesday, 16 Nov 2021 3:30 PM - 4:30 PM
- Wednesday, 17 Nov 2021 3:30 PM - 4:30 PM
- Thursday, 18 Nov 2021 9:30 AM - 11:45 AM
- Thursday, 18 Nov 2021 1:20 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Karunakaran family from Denmark.