மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். டச்சு வீதி, வீமன்காமம் தெல்லிப்பளை, கொயிலாமனை கொடிகாமம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரவேலு நகுலேஸ்வரி அவர்கள் 20-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நடராசா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற குமாரவேலு அவர்களின் பாசமிகு மனைவியும்,
கஜன் (கனடா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
வைதேகி அவர்களின் அன்பு மாமியும்,
கிசானிகா, கிசாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற பஞ்சநாதன் அவர்களின் சகோதரியும்,
காலஞ்சென்ற உலகேஸ்வரி, தர்மராசா மற்றும் பாலச்சந்திரன், லோகேந்திரன், இராஜேஸ்வரன், குகதாசன், கருணேஸ்வரி, இரகுநாதன், நவரஞ்சன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, குலேந்திரன் மற்றும் மகாலிங்கம், ஞானாம்பிகை, நித்தியானந்தன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2026 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் கொயிலாமனை கொடிகாமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கட்டைபறிச்சான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.