மரண அறிவித்தல்
அமரர் குமாரவேலு கதிரவேலு
(வேலா)
வயது 67
பிறப்பு
: 29 MAY 1952
-
இறப்பு
: 28 MAR 2020
பிறந்த இடம்
காங்கேசன்துறை, Sri Lanka
வாழ்ந்த இடம்
Toronto, Canada
-
29 MAY 1952 - 28 MAR 2020 (67 age)
-
பிறந்த இடம் : காங்கேசன்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Toronto, Canada
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குமாரவேலு கதிரவேலு அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இந்துமதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகாஷ்(கனடா), பிரசாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்ஷி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன், இராஜராஜேஸ்வரி, பரமேஸ்வரி, சிவராசா, பரமகுருநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆஷினி, ஆகாஷ், ஆகாஷி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்