யாழ். வேலணை வடக்கு மணியகாரர் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வதிவிடமாகவும், இல, 77 ஐயனார் கோவில் வீதி, வண்ணார்பண்ணையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குமாரவேல் மனோன்மணி அவர்கள் 11-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி பாக்கியம் (சிங்கப்பூர் பென்ஷனியர்) தம்பதிகளின் மருமகளும்,
குமாரவேல்(குமரப்பா) அவர்களின் அன்பு மனைவியும்,
யசோதரா(ஆசிரியை யா/ வேலணை மத்திய கல்லூரி, தற்காலிகமாக யா/ சன்மார்க்க மகா வித்தியாலயம்), காலஞ்சென்ற சகீதரா மற்றும் விஜிதரா(அவுஸ்திரேலியா), சசிகுமார்(பிரான்ஸ்), சுபத்திரா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மணிசேகரன்(அவுஸ்திரேலியா), சிவானிஜி(பிரான்ஸ்), சிவாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லக்ஷிகா, அர்ஜிந், பிரிந்திகா(அவுஸ்திரேலியா), லவின், லக்ஷனா, அக்ஷரன்(கனடா), சுவர்ணிகா, அக்சயன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான யோகம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), செல்லம்மா, நாகேஸ்வரி மற்றும் அருமைநாயகம்(ஓய்வுநிலை கோட்டக்கல்வி அதிகாரி), புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குமாரரத்தினம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), கதிரவேலு, சிவலிங்கம் மற்றும் ரேவதி, மச்சேந்திரராசா, காலஞ்சென்றவர்களான கணேஸ், லட்சுமி, நடராசா, சரஸ்வதி, புனிதவதி, நீலாம்பாள் மற்றும் தவமணி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான துரைராசா, பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, சண்முகவடிவு, பரமேஸ்வரன், படிகலிங்கம், சுப்பிரமணியம், சாந்தலிங்கம் மற்றும் யோகன் ஆகியோரின் சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் தற்காலிக வதிவிடத்தில் நடைபெற்று பின்னர் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
இல, 77 ஐயனார் கோவில் வீதி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு
- Mobile : +94763553476