
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரதாசன் இராஜரத்தினம் அவர்கள் 13-11-2024 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், இராஜரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
குகதாசன், சிவதாசன், கௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வி, நாகேஸ்வரி, ரகுதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுமன், லக்சனா, கீர்த்தனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சேரன், சஞ்ஜயா, கார்திகா ஆகியோரின் மாமனாரும்,
லோகன், ஆர்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,
மயில்வாகன், பவளம் ஆகியோரின் பெறாமகனும்,
சாந்திகுமார், சூரியகுமார், ஈஸ்வரகுமார், லலிதா, பத்மினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
தெய்வேந்திரம், கிளி ஆகியோரின் மருமகனும்,
முத்துராசா, சற்க்குணம், பஞ்சலிங்கம், கோமதி ஆகியோரின் பெறாமகனும்,
தவராசா, தர்மசேகரம் ஆகியோரின் மருமகனும்,
காலஞ்சென்ற சந்திரமணி(அம்மா) அவர்களின் பெறாமகனும்,
சந்திரசேகரம், சுரேஸ்குமார், சுதாகரன் ஆகியோரின் சகோதரரும்,
கஜந்தா அவர்களின் அன்பு மைத்துனரும்,
வாகீசன், ஆதிராயன், வித்துர்சன், அபிலாஷ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 17 Nov 2024 3:00 PM - 4:00 PM
- Monday, 18 Nov 2024 3:00 PM - 4:00 PM
- Monday, 25 Nov 2024 9:00 AM - 11:30 AM
- Monday, 25 Nov 2024 12:15 PM - 1:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details