Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 30 OCT 1954
மறைவு 02 MAY 2022
அமரர் குமாரசுவாமி யோகேஸ்வரன் (யோகன்)
வயது 67
அமரர் குமாரசுவாமி யோகேஸ்வரன் 1954 - 2022 நவாலி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசுவாமி யோகேஸ்வரன் அவர்கள் 02-05-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி வேலுப்பிள்ளை தனலக்‌ஷ்மி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சுப்பையா கனகலிங்கம் மற்றும் பவளம் கனகலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமிர்த்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சங்கரி, கஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

போல் மார்டின் அவர்களின் அன்பு மாமனாரும்,

நிரோஷன் அவர்களின் பாசமிகு அம்மப்பாவும்,

கிரிஜா, நிருபா, மேனகா, தேவிகா, லக்‌ஷிகா ஆகியோரின் அருமை அண்ணாவும்,

கணேசலிங்கம், தங்கவேற்பிள்ளை, காலஞ்சென்ற விஜயஶ்ரீ, பாலமோகன், ஶ்ரீசற்குரு ஆகியோரின் மைத்துனரும்,

ஜயந்தி, லிங்கபாலன், ஸ்கந்தபாலன், சண்முகபாலன், குகபாலன், சுகந்தி ஆகியோரின் மைத்துனரும்,

பாலேந்திரா, வாசுகி, இளமதி, பிரபா, வசந்தா, சிவநேசன் ஆகியோரின் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Kumaraswamy Yogeswaran was born in Navaly, Sri Lanka and lived in Sydney, Australia, passed away peacefully on Monday 02-05-2022.

Beloved eldest son of the late Kumaraswamy Vellupillai, the late Thanalaxmi Kumaraswamy and son-in-law of the late Suppiah Kanagalingam and Pavalam Kanagalingam.

Devoted husband of Amirthi.

Father of Shangari and Gajan.

Father-in-law of Paul Martin.

Proud grandfather of Niroshan.

Dearest brother of Kirija, Nirupa, Menaka, Devika and Lakshika.

Brother-in-law of Kanesalingam, Thangavetpillai, the late Wijeyasri, Balamohan and Srisatkuru.

Brother-in-law of Jayanthi, Lingabalan, Skanthabalan, Shanmugabalan, Kuhabalan and Suganthi.

Brother-in-law of Balendra, Vasuki, Ilamathi, Prabha, Vasantha and Sivanesan.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கஜன் - மகன்

Summary

Photos

No Photos

Notices