1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
09 MAY 1958
இறப்பு
08 MAY 2023
அமரர் குமாரசாமி நடராஜா
கஜேந் குறோசறி- உரிமையாளர்
வயது 64
-
09 MAY 1958 - 08 MAY 2023 (64 வயது)
-
பிறந்த இடம் : காரைநகர், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : காரைநகர், Sri Lanka அளவெட்டி, Sri Lanka Toronto, Canada
Tribute
18
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்ததப்பா
ஆலமரம் ஒன்று வீழ்ந்ததப்பா...!
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே !
உள்ளத்தில் பல கனவு
ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை !
ஆறுதலை இனி யார் தருவார்
கடவுள் தந்த வரமே எங்கள் தந்தை நீ!
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
காரைநகர், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Tue, 09 May, 2023
நன்றி நவிலல்
Sun, 11 Jun, 2023
Request Contact ( )

அமரர் குமாரசாமி நடராஜா
1958 -
2023
காரைநகர், Sri Lanka