Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 MAR 1934
இறப்பு 26 SEP 2019
அமரர் குமாரசாமி பாலசுப்பிரமணியம்
இளைப்பாறிய களஞ்சியப் பொறுப்பாளர், இலங்கை மின்சார சபை, அகில இலங்கை சமாதான நீதவான்
வயது 85
அமரர் குமாரசாமி பாலசுப்பிரமணியம் 1934 - 2019 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 26-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மதனரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,

பாமினி(ஆசிரியை - சைவ மங்கையர் வித்தியாலயம், கொழும்பு) பஞ்சசீலன்(ஐக்கிய அமெரிக்கா), பத்மசீலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவசுந்தரம், தியாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, சோமசுந்தரம், பஞ்சரத்தினம், சண்முகரத்தினம், செல்வராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

உஷா அவர்களின் அன்பு மாமனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 10:30 மணியளவில் நடைபெற்று பின்னர் நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices