மரண அறிவித்தல்
அமரர் குமாரசிங்கம் வன்னியசிங்கம்
1954 -
2019
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட குமாரசிங்கம் வன்னியசிங்கம் அவர்கள் 30-11-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசிங்கம், மங்களேஸ்வரி தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாசனி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
We are honored and blessed to have known this beautiful condolences.