மரண அறிவித்தல்
மலர்வு 12 JUL 1948
உதிர்வு 04 DEC 2021
திரு குமாரசிங்கம் அரசரட்ணம்
வயது 73
திரு குமாரசிங்கம் அரசரட்ணம் 1948 - 2021 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். திருநெல்வேலி காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ratingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசிங்கம் அரசரட்ணம் அவர்கள் 04-12-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான முத்தையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற குமாரசிங்கம், கனகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், கனகம்மா தம்பதிகளின் மருமகனும்,

விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

வினுசியா அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜெயரட்ணம், குணரட்ணம், பத்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உருத்திரராணி பூலோகசிங்கம்(சிங்கப்பூர்), இந்திராணி செல்லத்துரை(பிரான்ஸ்), சங்காய்ராணி செல்வேந்திரராஜா(கனடா), மகாராணி சங்கரதாஸ்(கனடா), பத்மராணி தவேந்திரன்(கனடா), கணேஷமூர்த்தி சர்மினி(மலேசியா), சாந்தினி, மங்கலேஸ்வரி, ராஜலக்சுமி, அன்னலக்சுமி ஆகியோரின் மைத்துனரும்,

நிர்மலன், துஷ்யந்தன், கண்ணா, கிருஷ்ணா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 02 Jan, 2022