

யாழ். சிறுப்பிட்டி புத்தூர் மேற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி வடக்கை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி விசாலாட்சி அவர்கள் 23-12-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, கௌரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராசம்மா, கனகம்மா, சிவலிங்கம், தில்லைநாதன், திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலாதேவி(பிரான்ஸ்), சிவராசா(ஸ்கந்தபுரம்), ஜெகதாசன்(சுவிஸ்), விஜயதாசன்(சாவகச்சேரி), யோகதாஸ்(லண்டன்), ஜீவபாலன்(லண்டன்), யோகேஸ்வரி(சாவகச்சேரி), சசிக்குமார்(கனடா), சசிகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பன்னீர்செல்வம், புஸ்பரஞ்சினி, செல்வமலர், கௌரி, செந்தா, அருந்தினி, சிவகுமார், மிருணா, கிர்த்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுவர்ணன், சுமணன், ரதீப், துவாரகா, பிரவீனா, விதுஷன், திவாகர், தனுஷன், ஜிவிகா, கிரியோன், ஆரோன், சுவிற்றிகா, ரகீர்த்தன், கிருஷா, சாரங்கன், அடிவர்ணா, ஆதிரன், அகல்வன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.