5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் குமாரசாமி தில்லைநாதன்
முகாமையாளர்- பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்
வயது 82
அமரர் குமாரசாமி தில்லைநாதன்
1932 -
2015
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி தில்லைநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குல தெய்வமே
பாசத்தின் உறைவிடமே அப்பா
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
வருடங்கள் ஐந்து ஆனதே
வரமாக எமக்கு கிடைத்த அப்பா
வளமாக எமைக் காத்த அப்பா
உங்களை வருத்தி எங்களை சுமந்தீர்கள்
உண்மை அன்பை எமக்கு அளித்தீர்
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் இதயங்களில் இருந்து கொண்டே இருக்கும்
எங்களின் இதய தெய்வமே
எம் நினைவிலும் கனவிலும் வாழ்பவரே
எம்மை விட்டு நீங்கள் இறைவனடி சென்றாலும்
என்றென்றும் உங்கள் நினைவுடன்
வாழ்கின்றோம்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, மக்கள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்