Clicky

பிறப்பு 25 FEB 1945
இறப்பு 27 JUL 2009
அமரர் குமாரசாமி சுப்பிரமணியம்
வயது 64
அமரர் குமாரசாமி சுப்பிரமணியம் 1945 - 2009 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் அருமை அத்தான் உங்கள் நினைவுகள் என்றும் மறவோம் எங்கள் உடன் பிறவா சகோதரி ரான்சிதம் அக்கா வாழ்வில் ஒலி விளக்க பழ ஆண்டுகள் நீங்கள் அவுக்கு குழந்தை ஆகவும் அவா உங்களுக்கு குழந்தைஆகவும் வாழ்ந்து வந்தீர்கள் பழ ஆண்டு பின்பு நீங்கபுலம் பெயர்ந்து கனடா சென்று அக்கவை அங்கு அழத்து இரு ஆண் செல்வங்கலை பெட்டு எடுத்து நல்ல நிலைகளில் அவர்களை வளர்த்து வரும் போது உங்களை கடவுள் தன் வசம் அழத்து விட்டார் எண்ண செய்வது பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு வந்து ஆக வேண்டும் அத்தான் 🙏😭🙏😭உங்கள் ஆத்மா சாந்தி அடயகடவுள் இடம் வேண்டுக்கிறேன் ஓம் 🙏சாந்தி ஓம் 🙏சாந்தி ஓம் 🙏சாந்தி
Write Tribute

Tributes

No Tributes Found Be the first to post a tribute