யாழ். புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி ஸ்ரீகிருஷ்ணன் அவர்கள் 17-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சொர்ணகாந்தி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஸ்ரீகரன், ஸ்ரீதர்ஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, கணேசு, இராஜேஸ்வரி, பத்மாவதி மற்றும் கெங்காலட்சுமி, நாகேஸ்வரி, அறம் செல்வி, செல்வநாயகி ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான பாலகணபதிப்பிள்ளை, பகவதி, பரிபூரணம் மற்றும் தங்கம்மா ஆகியோரின் மருமகனும்,
லீலாவதி, தனுஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனோஜன், அகல்யா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live link : Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 01 Sep 2021 7:30 AM - 9:30 AM
- Wednesday, 01 Sep 2021 9:00 AM - 10:30 AM
- Wednesday, 01 Sep 2021 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details