யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவராசா அவர்கள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்
கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கேசவராசா, தவராசா, நிந்துசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நளாயினி, புஷ்பலதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மயில்வாகனம், சரோஜினி, குகதாசன், திலகவதி, ரஞ்சினி, தர்மராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பரமலிங்கம் மற்றும் ராஜஸ்ரீ, உருத்திரசிங்கம், ராசலிங்கம், லதா, காலஞ்சென்றவர்களான ரட்ணசபாபதி, கமலாம்பிகை, லிதாதேவி மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஜிகலா, தேவகரன், ஜசோகன், உஷா, அஜிதா, அபிதா, சுபா, விஜி, ஹரிஹரன் ஆகியோரின் மாமாவும்,
பிரபாகரன், ஜெயகாந்தன், மேதினி, சர்மினி, சுபன், துளசிகா, அஞ்சனன், அஞ்சுதன், சுரேஷ், சுரேந்தினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
வர்ஷிகா, மதுரன், ஆதிரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 15 Aug 2026 5:00 PM - 9:00 PM
- Sunday, 16 Aug 2026 8:00 AM - 9:00 AM
- Sunday, 16 Aug 2026 9:00 AM - 11:00 AM
- Sunday, 16 Aug 2026 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details