
யாழ். பருத்தித்துறை தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Morden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவானந்தன் அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குமாரசாமி பாருபதம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாகினி, சிவாந்தினி, பூரணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செந்தூரன், செல்வசங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கமலாதேவி, காஞ்சனாதேவி, காலஞ்சென்ற சிவபாலன், சிவகோகன், சிவகணேசன், கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆஜென் செந்தூரன், அரவின் செந்தூரன், ஆரன் செந்தூரன், கியான் செல்வசங்கர், கியானா செல்வசங்கர் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 14 Jul 2025 9:30 AM - 12:00 PM
- Monday, 14 Jul 2025 12:40 PM - 1:40 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details