3ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/210179/5732358a-e9f5-41f2-b98e-e40f278023b7/21-61999b4fbe6cb.webp)
அமரர் குமாரசாமி சிவகரன்
(ரங்கன்)
வயது 50
![](https://cdn.lankasririp.com/memorial/profile/210179/1d7929e9-fdb8-485c-8966-63098f4be087/21-61999acb7ebc5-md.webp)
அமரர் குமாரசாமி சிவகரன்
1971 -
2021
உரும்பிராய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
18
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
உரும்பிராய் தெற்கு 1ம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும், கிளிநொச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி சிவகரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமானவரே,
நிலவாய் எங்கள் வாழ்வில் ஒளியாய்,
என்றும் எம் இதயத்தில் அழியா உருவம் கொண்டு
எங்கள் அன்பு தெய்வமாய் வலம் வந்தீர்
மீண்டும் என்று காண்போம் உந்தன் முகம்...
அளவில்லா அன்பையும்
அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்தீர்கள்
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமும்
எம்முடன் நீங்கள் வாழ்வதாகவே
பாவனை செய்கின்றோம்...!
நீர் எம்மை விட்டுச் சென்றாலும்
இறைவனிடம் ஒன்றிணைந்திடுவீர்!
சொர்க்கம் என்று ஒன்று இருந்தால்
அங்கே நீங்கள் இருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வோண்டுகிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ?? Mr&mrs. PushparajShyamala Thilagarani Iyathurai Canada