

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அம்பலப்பெருமாள் குளத்தை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சின்னம்மா அவர்கள் 08-01-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தனுஷ்கோடி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிராமர் சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
கோசலாதேவி, தில்லைநாதன், குணரத்தினம், மோகனராசா, சந்திரபாலன், கோகிலலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அக்கினிஸ்ம்மா, சேதுப்பிள்ளை, சின்னத்தம்பி, விஸ்வநாதர், இராமநாதர், ஞானப்பிரகாசம், நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சவரிமுத்து, கந்தையா, பொன்னாச்சி, குஞ்சுப்பிள்ளை, கதிராசிப்பிள்ளை, றொஷலின், பொன்னையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பத்மநாயகம், வசந்தராணி, கனகாம்பிகை, கோசிலாதேவி, இந்திராணி, காலஞ்சென்ற மகேந்திரராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிரிஜா, தினேஸ், சயந்தன், கரோஜன், கனோஜன், சஜீபன், தக்ஷயா, பதுஷா, தனுசியா, ரதீசன், கீர்த்தனா, கிருஸ்ணகோபி, கோபிதாஸ், நிவேதினி, டனோஜினி, யோகதாஸ், மிதுனகோபி, கிறோஜனா, சவுர்தா, சுலக்சனா, கௌசிகா, மனோஜா, லக்சிகா, சுதர்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிவேஸ்கா, அஸ்விகா, அஷ்ரித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அம்பலப்பெருமாள்குளத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இயற்கை எய்திய ஆத்மா சாந்தியுற வேண்டுகிறோம்.