கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kumarasamy Selvarajah
1947 -
2020
அமராகிவிட்ட செல்வராசா அண்ணா அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு ஆழாத் துயருற்றோம் . அவரின் ஆத்மா சாந்திபெற இறைவன் துணை நிற்பார். அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். உதயன் மாஸ்ரர் குடும்பம்
Write Tribute
நண்பரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் ஓம் சாந்தி