யாழ். உடுப்பிட்டி விறாச்சியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி செல்வகுமாரசிங்கம் அவர்கள் 26-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சிவயோகரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அல்வாயைச் சேர்ந்த கெங்காதேவி(கெங்கா-கனடா Toronto) அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரி, தக்ஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துஷ்யந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பேரின்பமலர்(சௌந்தரி), செல்வானந்தராஜா(மகேன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகம்(Auditor), ஜெகநாதன்(ராசன்), சகுந்தலா, காலஞ்சென்ற மல்லிகாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
சிவராசா(பிரான்ஸ்) அவர்களின் சகலனும்,
பிரதீபா(ஐக்கிய அமெரிக்கா), விஜிதா(பிரித்தானியா), தயாளினி(இலங்கை) ஆகியோரின் சின்ன இளையமாமனாரும்,
நவநீதன்(பிரித்தானியா), ரேணுகா(பிரான்ஸ்), நிரோஜா(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,
சிவாஜினி(றூபி- பிரித்தானியா), கோடீஸ்வரன்(சதீஸ்-பிரான்ஸ்), ஜனந்தன்(பிரான்ஸ்), சசிக்குமார்(பிரித்தானியா), துஷ்யந்தன்(ஐக்கிய அமெரிக்கா), அமுதன்(இலங்கை) ஆகியோரின் சித்தப்பாவும்,
லிபுசன்(பிரித்தானியா), அனிஸ், Dhanesh, கிஷோர்(பிரான்ஸ்), Seyon, Dharun(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 31 Jan 2026 5:00 PM - 9:00 PM
- Monday, 02 Feb 2026 9:00 AM - 12:00 PM
- Monday, 02 Feb 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16476337167