

யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் வடக்கை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டகுமாரசாமி சந்திரசேகரம் அவர்கள் 14-11-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆனந்தேஸ்வரி(ஆனந்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,
ரேணுகா(சுவிஸ்), பிரகாஷ்(அவுஸ்திரேலியா), கார்த்திகா(அவுஸ்திரேலியா), சுவாதிகா(அவுஸ்திரேலியா), ரோகினி(அவுஸ்திரேலியா),கேதிகா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, சீதேவிப்பிள்ளை, திலகவதிப்பிள்ளை, தில்லைநடேசன், விஜயலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரகுவிந்தன்(சுவிஸ்), நிருஷா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவச்சந்திரன் மற்றும் ஸ்ரீசங்கர்(இலங்கை), சாரூபன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரங்கீத், றோகீத், நிகாஷ், பிரனிஸ், பிரவீன், அர்வின், அஸ்வி, சஜானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.