Mr. Kumarasamy Ratnasingam was born in Poonakary, Kilinochchi, Sri Lanka and lived in Toronto Canada. He sadly passed away in Toronto on the 28th November 2024.
He is the beloved husband of late Manickathevi Ratnasingam.
Dearest father of Mathivathani, Sathiyavathani, Nithiyavathani, late Kalaivathani, Kalaimagal (Lucky), and Shanthy.
He is father-in-law of late suriyacumaran, Baskaranathan and Sivanenthiran.
Brother of late Mankayarkarasi, Sathasivam and Santhanaluxmi
He is grandfather of Karthikeyan, Pathmini, Menusha, Dharsha, Sanjeeve, Nila, Mahthesh, Nishani and Sivani and great grandfather of Ashwin.
This notice is provided for all family and friends.
கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி இரட்ணசிங்கம் அவர்கள் 28-11-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கதேவி இரட்ணசிங்ம் அவர்களின் அன்புக் கணவரும்,
மதிவதனி, சத்தியவதனி, நித்தியவதனி, காலஞ்சென்ற கலைவதனி, கலைமகள்(லக்கி), சாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சூரியகுமரன், பாஸ்கரநாதன், சிவனேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி, சதாசிவம், சந்தானலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கார்த்திகேயன், பத்மினி, மேனுஷா, தர்ஷா, சஞ்சீவா, நிலா, மாதேஷ், நிஷானி, சிவானி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அஷ்வின் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Events
- Monday, 02 Dec 2024 5:00 PM - 9:00 PM
- Tuesday, 03 Dec 2024 8:00 AM - 11:00 AM
- Tuesday, 03 Dec 2024 11:00 AM
Contacts
- Mobile : +14164177487
- Mobile : +19056211019
- Mobile : +14168188395
I am deeply sorry for your loss. Please know that you're in my thoughts and prayers during this difficult time. OMM Shanthi.