
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி இராசலிங்கம் அவர்கள் 06-06-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தினி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற Dr. தயாளினி(பிரித்தானியா) மற்றும் அகிலேஸ்வரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சதானந்தன், செல்வநாயகம் மற்றும் நகுலாம்பிகை(கனடா), கமலாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், தாமோதரம்பிள்ளை, தங்கரத்தினம், நாகலட்சுமி, மற்றும் இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குலநாதன், ரமேஷ், சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கௌதமன், சிவான், ரிசிகேசன், அக் ஷாயினி, மாதேஷ், விபித்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-06-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
"Wherever a beautiful soul has been there is a trail of beautiful memories." May his soul rest in peace.