Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 20 NOV 1932
மறைவு 18 DEC 2021
அமரர் குமாரசாமி இராஜேஸ்வரி (இராசம்மா)
வயது 89
அமரர் குமாரசாமி இராஜேஸ்வரி 1932 - 2021 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டி பளவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி இராஜேஸ்வரி அவர்கள் 18-12-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பாக்கியம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற C.R இராஜரட்ணம், நவரட்ணராஜா(கனடா), காந்தியம்மா(பூமணி), புவனேஸ்வரி(புவனம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குலகேஸ்வரி(லலிதா- பிரான்ஸ்), தேவராஜன்(ராசு- கனடா), ஜெகதீஸ்வரி(பாவுஜி- கனடா),யோகேஸ்வரி(பாமா- கனடா), சுரேஸ்குமார்(கனடா), சதீஸ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கலைச்செல்வன், பத்மலோஜினி, கோபால கிருஷ்னன், நவரட்ணராஜா, செல்வச்செல்வம், பிரேமிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனுசந்தியா- ஜெனோசன், விஜயசந்தியா, சிந்து, அனித்தா, மனீசா, பிரவீன், கெளசிகா, வருணன், அபிராமி- வைகுந்தன், சேயோன், ஆரணி, சத்திகரன், சிவாகர், பிரீத்தி, மீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அகரன் அவர்களின் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குலகேஸ்வரி(லலிதா) - மகள்
தேவராஜன்(ராசு) - மகன்
ஜெகதீஸ்வரி(பாவுஜி) - மகள்
யோகேஸ்வரி(பாமா) - மகள்
சுரேஸ்குமார்(சுரேஸ்) - மகன்
சதீஸ்குமார்(சதீஸ்) - மகன்

Summary

Photos

No Photos

Notices