
யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரம் சிற்பனை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Soest ஐ வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி புனிதவதி அவர்கள் 10-05-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராசலெட்சுமி, கனகரெத்தினம், கங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமேஸ்வரி, கலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சற்குணம், காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிரிஷா- மதிவண்ணன், பிரதீப்- நீரஜா, பிரசாத்- சிந்துஜா, ஜிந்துஷன், நிரோஜன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
அனிஷ், அஷிந், அஸ்னா, விஹான், இஷான் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற துரைராசா, இராசலெட்சுமி, காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரி, கமலம்மா, சிவநேசபிள்ளை, அமிர்தவல்லியம்மா, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 17 May 2023 11:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அத்தையின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராரத்திப்போம் ஓம்சாந்தி சாந்தி?????? Sivabalan family (relative) Germany Essen