
யாழ். கரவெட்டி கோவிற்சந்தையைப் பிறப்பிடமாகவும், துன்னாலை தாமரைக்குளத்தடியை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி பூமாதேவி அவர்கள் 17-06-2021 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கயிலாயர் தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சறோஜினிதேவி(இலங்கை), சற்குணதேவி(லண்டன்), விஷ்ணுகாந்தன்(இந்தியா), சுலோசனாதேவி(லண்டன்), ஜெயசோதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம், பரந்தாமன்(லண்டன்), ரவிச்சந்திரா(இந்தியா), சிவதாஸ்(லண்டன்), பத்மகமலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவசிதம்பரப்பிள்ளை, சிவபாக்கியலக்சுமி(கனடா), பாலசுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மதிவதனி(கனடா), மெளழினி(கனடா), மதிராகினி(கனடா), மயூரன்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும்,
பாலரூபி(சுவிஸ்), பாலநந்தினி(லண்டன்), பானுமதி(லண்டன்), பபிந்தினி(இலங்கை), பர்மிளா(கனடா), சிவரூபன்(இந்தியா), சிவாஜினி(இலங்கை), சிவகரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மூத்த மாமியாரும்,
பிரவீணா(லண்டன்), ஷிரோமி(லண்டன்), மகிஷான்(லண்டன்), தேனகா(லண்டன்), மகிழன்(லண்டன்) ஆகியோரின் செல்லப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் துன்னாலை மேற்கு கரவெட்டியில் அமைந்துள்ள அவரது தம்பி இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேரோண்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு Click here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
we are saddened to hear your loss. our thoughts are with you and your family mami.