வவுனியா இராசேந்திரன்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி பொன்னையா அவர்கள் 24-07-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடா Scarborough வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி அரசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா(வவுனியா- ஊஞ்சால்கட்டி) கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி(கனடா) அவர்களின் அன்பு கணவரும்,
குகேந்தினி(மஞ்சு- கனடா), காலஞ்சென்ற துஷ்யந்தினி, ராஜினி(இலங்கை), அர்ச்சுதன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மோகனராசா(மோகன் -கனடா), வசந்தகுமார்(இலங்கை), கஜீதரன்(இலங்கை), கிருபாதினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சேதுகாவலர், செல்வராசா மற்றும் இரகுநாதன்(இலங்கை), காந்திமதி(இலங்கை), தர்மசோதி(இலங்கை), காலஞ்சென்ற இராசதுரைசிங்கம், கிருஷ்ணமூர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நல்லையா(ஆசிரியர்), கணபதிப்பிள்ளை(பாலசிங்கம்- கனடா), கெங்காதேவி(இலங்கை), பவளம்மா(நோர்வே), விமலாதேவி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அக்சயா, அபிசேக்(கனடா), இலங்கையில் வசித்துவருபவர்களான கார்த்திகன், நிதர்சன், சற்கஜன், ஆத்விகா, டக்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My deepest condolences to the family. We are keeping you in our prayers. Rest in Peace - Kunam and family, London UK