யாழ். அல்வாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி நாகமணி அவர்கள் 29-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடேசு, செல்லச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கற்பகம், லக்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வநாயகி(பெல்ஜியம்), திரவியராசா(பெல்ஜியம்), கமலநாயகி(டென்மார்க்), இன்பநாயகி(ஜேர்மனி), சிறிதரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ராதாக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கனகேஸ்வரி(பெல்ஜியம்), சிவஞானம்(டென்மார்க்), கலாதேவி(ஜேர்மனி), தானியா(சுவிஸ்), காசிநாதன்(ஜேர்மனி), ரஞ்சினிதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வைரமுத்து(சுவிஸ்) அவர்களின் அன்பு சிறியதாயும்,
மல்லிகா தேவி(பிரான்ஸ்), கெங்கதேவி(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியதாயும்,
பிரகாஷ், பிரதீஸ்(பெல்ஜியம்), மீரா(லண்டன்), கீர்த்தனா பாபு(டென்மார்க்) தூபிகா, தூவிஷ்(ஜேர்மனி), ஐங்கரன்(ஜேர்மனி), றோபின்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு பேத்தியும்,
பாலரூபன்(லண்டன்), காந்தி, பிரியங்கா(டென்மார்க்), பிரியா லலித்தா(பெல்ஜியம்), மீரா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
கஸ்தூரி, கிசாந், ஜீனா, ஜீனு தமிழினி, துவாரகன், ஆதவன், இலகியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.