

யாழ். வேலணை மேற்கு புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி மீனாட்சி அவர்கள் 28-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுப்பையா குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா, இரத்தினம்மா, துரைசிங்கம், ராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி மற்றும் வடிவாம்பிகை, கமலாம்பிகை, கங்கைவேணியன், சந்திரவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரசாத், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், கருணானந்தன் மற்றும் வாசுகி, செல்வராசா ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற பாஸ்கரன் மற்றும் சுதாகரன், சசிகரன். சசிகலா, சதீஸ்கரன், சிவகுமார், சிவசுதா, சிவரஞ்சன், துவாரகன், துஸ்யந்தி, பிரசாந்தி, சுகந்தி, கோகுலா, சஞ்சீவன், தீபிகா, அமிழ்தினி, தமயந்தி, மஞ்சுளா, நெடுமாறன், விஜயதர்சினி, அன்பழகன், வாணிஶ்ரீ, ரமேசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்
அஸ்வினி, தர்சிகன், சாருகன், கனிஷ், கீர்த்திவர்மன், சதுர்சன், விருஷன், வைஷ்ணவி, கிஷ்ணவி, அபிநயா, வாகினி, ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2023 புதன்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
37/1, டீ பொன்சேகா றோட்,
கொழும்பு-04.