மரண அறிவித்தல்
அமரர் குமாரசாமி மங்கையர்கரசி
1945 -
2024
சாவகச்சேரி வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சாவகச்சேரி வடக்கைப் பிறப்பிடமாகவும், பெரிய அரசடி ஆசிரியர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி மங்கையர்கரசி அவர்கள் 16-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பர்வதவர்த்தினி தம்பதிகளின் அன்புமிகு மகளும்,
காலஞ்சென்ற புலவர் கல்வயல் குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சுகந்தினி, காலஞ்சென்ற பாலகுமாரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மநாதன், தில்லைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கவுரி, சத்தியபாமா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அரசடி ஆசிரியர் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்பட்டது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த இரங்கலுடன் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் அக்கா...