வவுனியா வேப்பங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கோவில்ப்புதுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி குமாரசிங்கம் அவர்கள் 27-12-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி(ஓய்வுபெற்ற தாதியபரிபாலகி வவுனியா பொதுவைத்தியசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
கௌசிகா(பல் வைத்தியர் கிளிநொச்சி பொது வைத்தியசாலை) அவர்களின் பாசமிகு தந்தையும்,
கிருஷிகன்(பல் வைத்தியர், வவுனியா பொது வைத்தியசாலை) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ஆதிரையன் அவர்களின் அன்புப் பேரனும்,
சறோஜினிதேவி(கனடா), சாரதாதேவி(வேப்பங்குளம்), நந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மகிருஸ்ணன்(கனடா), சிவபாதம்(வேப்பங்குளம்), சிவபாலன்(சுவிஸ்), மாணிக்கசிங்கம், இரத்தினசிங்கம், குகனேஸ்வரி, பரமேஸ்வரி, குமாரகுலசிங்கம், காலஞ்சென்ற ராஜகுலசிங்கம், விக்கினேஸ்வரி(ஜேர்மனி), ராஜேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கோவில்ப்புதுக்குளம் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கோவில்ப்புதுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94777789879