மரண அறிவித்தல்
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வவுனியா வாரிக்குட்டியூர் 5ம் யூனிற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி குபேரன் அவர்கள் 04-04-2019 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
ராசகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரகு, சங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மநாபன், ராவணேஸ்வரன், பத்மராணி, காலஞ்சென்ற துளசிமலர் மற்றும் பொன்னம்மா,வசுமதி ஆகியோரின் சகோதரரும்,
கெந்தீஸ்வரன், ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன், கருணேஸ்வரன்(வண்ணன்), சாந்தகுமாரி, நந்தகுமாரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-04-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வவுனியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.