Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 11 JUN 1955
மறைவு 30 AUG 2021
அமரர் குமாரசாமி கோணேஸ்வரன்
வயது 66
அமரர் குமாரசாமி கோணேஸ்வரன் 1955 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், அரியாலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி கோணேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 19-08-2022

காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில்
சென்றதேனோ என்னை தவிக்க விட்டு?
வரமென என் வாழ்வில் வந்த
தவமே காலன் உன்னைக்
காவுகொண்டு ஆண்டு
ஒன்று ஆனதுவோ நம்ப முடியவில்லை
உங்கள் நினைவால் நாம்
நாளும் தவிக்கின்றோம் - உயிரே!
ஆண்டுகள் கடக்கிறது ஆனால்
நாட்கள்போல் தெரிகின்றது
உங்கள் நினைவு ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் உங்கள் உறவுக்கு
நிகரில்லை யாருமே...

உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 01 Sep, 2021