யாழ். சாவகச்சேரி தனங்கிளப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட குமாரசுவாமி காசிப்பிள்ளை அவர்கள் 10-04-2019 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
நடேஸ்வரி(கனடா), பிரபாகரன்(கனடா), கருணாகரன்(கனடா), பாஸ்கரன்(கனடா), உமாசந்திரிக்கா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற விசுவநாதர் அவர்களின் அன்புச் சகோதரரும்,
பஞ்சரட்ணம், சரோஜதேவி , ராதிகா, ஜெயந்தகுமார், அஜந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பத்மாநாதன், உமாபதி, பரமசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை(குணம்), தாமோதரம்பிள்ளை, சண்முகநாதன், வேதநாயகி, தேவபாலன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சின்னையா சிதம்பரப்பிள்ளை(மாஸ்டர்), சின்னையா சுப்பிரமணியம் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,
பவித்திரா, மிதுனன், சகானா, பானுஜா, உமேஸ், விமலன், வினுஜா, பிரவீணா, பிரதூஷா, பிரதீஷ், விதுஷன், பிரணவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Appappa, your smile and gentle manner will never be forgotten. You are the true epitome of warmth and I’m grateful for being your granddaughter. May you rest in peace and hopefully I will see you...