யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse, Drancy, Mulhouse ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி கலாநிதி அவர்கள் 16-02-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி புவனேஸ்வரி(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பத்மநாதன், தையல்நாயகி(கல்வியங்காடு) தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற உமாநந்தினி, நிரஞ்சலா ஆகியோரின் அன்புக் கணவரும்,
ஆத்மிகா, ஆரணியா, பிரித்தி, பிரவீன்ந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலராணி(ஜேர்மனி), காலஞ்சென்ற கலாபரன், கலைவாணி(நோர்வே), கருணாகரன்(பிரான்ஸ்), சிவகௌரி(இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேஸ், சுரேஸ் ஆனந்தன், பத்மநாயகி, பத்மலோஜினி, சாந்தரூபன், நிர்மலன், சங்கரலிங்கம், சிவசுதன், சிவப்பிரியா, வெங்கடேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜெயராணி, சுசிகலா, சிவதாஸன், குகானந்தராஜா, நந்தமாலா, மயூரா ஆகியோரின் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 18 Feb 2026 2:00 PM - 6:00 PM
- Thursday, 19 Feb 2026 2:00 PM - 6:00 PM
- Friday, 20 Feb 2026 2:00 PM - 6:00 PM
- Saturday, 21 Feb 2026 2:00 PM - 6:00 PM
- Sunday, 22 Feb 2026 2:00 PM - 6:00 PM
- Monday, 23 Feb 2026 9:00 AM - 11:45 AM
- Monday, 23 Feb 2026 11:45 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest sympathies, P.Pathmanathan Family from Canada
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.