யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ குமாரசாமி ஐயர் மங்களேஸ்வர சர்மா அவர்கள் 22-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி ஐயர் மீனாட்சி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இலட்சுமி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜினி(விரிவுரையாளர் திறந்த பல்கலைக்கழகம்- யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ராஜகோபால சர்மா, மற்றும் ஜெகதீஸ்வர சர்மா, பராசக்தி அம்மா, ஜெகதீஸ்வரி அம்மா, கமலாம்பிகை அம்மா, வசந்தாராணி, காலஞ்சென்ற நித்தியானந்தேஸ்வர சர்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-12-2013 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.